நாம் நம்து ப்ளாக்கரில் பயன்படுத்துவது XHTML 1.0 ஆகும், அனைவரும் HTML பற்றி அறிந்திருப்போம், HYPER TEXT MARKUP LANGUAGE என்பதே இதன் விரிவாக்கம், இதனை Tim berners என்பவர் கண்டறிந்தார், இதுவே முதலில் இணையதளங்களில் பரவலாக பயன்படுத்தபபட்டது. XML-EXTENSIBLE MARKUP LANGUAGE இனை அடிப்படையாக வைத்து மற்ற லாங்குவேஜுகள் எழுதப்பட்டன, பின்னாளில் இவை இரண்டையும் இணைத்து உருவாக்க பட்டதுதான் இந்த XHTML. இது HTML போல வளைந்து கொடுக்காது.
XHTMLன் அடிப்படை விதிகள்:
1)கட்டளைகள்(Commands) சிறிய எழுத்துகளில் இருக்க வேண்டும்:
XHTML என்பது கேஸ் சென்ஸிடிவ் நிரல் மொழி, எனவே இதில் கொடுக்கபடும்
கட்டளைகள் அனைத்தும் சிறிய ஆங்கில எழுத்துக்களிலேயே இருக்க வேண்டும்.2)அளவினை குறிப்பிடும் கட்டளைகள்(ATTRIBUTE VALUES) மேற்கோள் குறியிட்டிருக்க வேண்டும்:
Text Link
3)அனைத்து கட்டளைகளும் மூடப்பட வேண்டும்:
ஏதாவது ஒரு கட்டளையை திறந்தால் அது மூடப்படிருக்க வேண்டும்.
A Paragraph இதுதான் சரி.
எ.கா:
- ...
...
...
...
...
இதுதான் சரி.
இறுதியாக திறக்கப்பட்ட கட்டளை முதலாவதாக மூடப்பட வேண்டும்.
...
...
அனைத்து உபகட்டளைகளும் இவற்றுக்குள்ளாகவே வரவேண்டும்.மேலுள்ள கட்டளைகள் ஒரு நிரலில் ஒருமுறை மட்டுமே இடம் பெறும்.
" | " |
---|---|
& | & |
< | < |
> | > |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக