பக்கங்கள்

திருக்குறள்

வெள்ளி, மார்ச் 23, 2012

அணு உலை விபரம் என்ன

நம்ம இந்தியாவுல இதுவரை 24 ரியாக்டர் வேலை செய்யுது... அதனோட மொத்த உற்பத்தி... 4230 MWe தான்... கூடங்குளத்துல மட்டும்.... 2 ரியாக்டர் இருக்கு... இதனோட மொத்த உற்பத்தி 1000 +1000 = 2000 MWe ... இது இல்லாம... கல்பாக்கத்துல இன்னொரு ரியாக்டர் இப்போ கட்டிக்கிட்டு இருக்காங்க...(இது தெரியுமா???) இதுல 500 MWe தமிழ்நாடு இல்லாம இந்திய அளவுல வெறும் 4230 ... நம்மூர்ல மட்டும் 2500 ...
மொத்தம் இந்தியாவுல 27 ரியாக்டர்...
மொத்தம் உற்பத்தி... 6230 MWe 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக