பக்கங்கள்

திருக்குறள்

திங்கள், மார்ச் 12, 2012

எப்படி போட்டோஷாப்பில் முத்திரை உருவாக்குவது?

 
 
 
 
 
 
2 Votes
இன்று நாங்கள் பார்க்க இருப்பது “எவ்வாறு போட்டோசொப்பில் ஒரு முத்திரை உருவாக்குவது”
tamil-photoshop learn

புதிதாக ஒரு layer இனை உருவாக்கி கொள்ளுங்க.
உங்களுக்கு விருப்பமானவரின் படத்தை பிரதி செய்து உங்களது போட்டோஷாப் file இல் கொண்டுவந்து விடுங்கள்.
tamil-photoshop learn
tamil-photoshop learn
உங்களக்கு தேவையான இடத்தினை selection tool இனால் select செய்து add layer mask option கொடுங்கள். இந்த ஆப்ஷன் layer window இல் கீழே காணப்படும்.
tamil-photoshop learn
tamil-photoshop learn
இனி புதிதாக இன்னொரு layer இனை உருவாக்கி அதை உங்கள் படத்தின் layer க்கு கீழாக கொண்டு வந்து விட்டுவிட்டு Rectangle tool (U) இனால் உங்கள் படத்தை சுற்றி ஒரு செவ்வக வடிவில் வரைந்து கொள்ளுங்க.
வெள்ளை நிறம் தெரிவு செய்து கொண்டபின் அந்த செவ்வகத்தின் மீது Right click செய்து Fill path… கொடுத்து விடுங்கள்.
tamil-photoshop learn
tamil-photoshop learn
பின்னர் மீண்டும் புதிய layer உருவாக்கி கொள்ளுங்க. இனி window > Brush எடுத்து கொண்டு கீழ்வரும் settings செய்யுங்கள்
Brush Tip Shape இல் Spacing இனை 116% க்கும்
Scattering இல் Count 16 எனவும் மாற்றி விடுங்கள்.
tamil-photoshop learn
tamil-photoshop learn
இனி கறுப்பு நிறம் select செய்து கொள்ளுங்க. (D இனை அழுத்தினால் default ஆக கறுப்பு select ஆகிவிடும்) Pen tool இனி select செய்து கொண்டு செவ்வக உருவத்தின் மீது right click செய்து Stoke path என்பதை தெரிவு செய்து வரும் window வில் brush என்பதை select செய்து OK கொடுங்கள்.  இப்போது இங்களுக்கு பல வட்டங்கள் செவ்வக border இல் கிடைக்கும். பிறகு Enter key இனை அழுத்துங்கள்.
tamil-photoshop learn
tamil-photoshop learn
இனி தற்போது நீங்கள் வரைந்த அந்த layer இல் Ctrl button இனை அழுத்தியவாறு click செய்யுங்கள். உங்கள் வட்ட border select ஆகி இருப்பதை காண்பீர்கள்.
tamil-photoshop learn
tamil-photoshop learn
முதலில் ஒரு செவ்வகம் வரைந்த layer இனை layer window இல் select செய்து Delete button இனை அழுத்துங்கள். பிறகு சற்று முன் வட்ட வட்ட border வரைந்த layer இனை delete செய்துவிடுங்க
இப்போது செவ்வக layer க்கு Drop shadow மற்றும் Outer glow கொடுங்க
tamil-photoshop learn
tamil-photoshop learn
Horizontal type  tool(T) இனால ஏதாவது எழுதி கொஞ்சம் உண்மையான Stamp போல கொண்டு வாருங்கள். வேண்டுமானால் படத்தின் நிறத்தை coluor balance மூலம் மாற்றி விடுங்க.
tamil-photoshop learn
tamil-photoshop learn
Filter > Noise > Add Noise க்கு சென்று 5% அப்படி கொடுங்கள்.
அவ்வளவு தான். முத்திரை கிடைத்து விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக