பக்கங்கள்

திருக்குறள்

திங்கள், ஏப்ரல் 10, 2017

தமிழினப்போர்வையில் தெலுங்கர்கள்...மார்கண்டேயேகட்சு

Attention: திருமுருகன், கீற்று ரமேசு, லீனா நாயுடு, சர்ப்பணா நாயுடு மற்றும் பிற ஊடகத்துறை 'கள்ள' நாயுடுகள், ரெட்டிகள்.
உங்களுக்கு ஏற்படும் புரட்சிகர எழுச்சியை ஏன் எப்போதுமே தமிழ்நாட்டு கால் டவுசருக்குள்ளும், பாவாடைக்குள்ளும் மட்டுமே அடக்கி வைக்கிறீர்கள்?
உங்கள் புரட்சி உங்கள் மூதாதையர் பூமியை எட்டாதா? உயிருக்கு போராடும் குழந்தைக்கு கூட A பாசிட்டிவ், பி பாசிட்டிவ் என்பதைப் போல கம்மா ரத்தம் மட்டுமே வேண்டும் என்று கேட்ட கபோதிகள் தானடா நீங்கள்?
ஒட்டுமொத்த இந்தியா இனங்களிலேயே அமெரிக்கா சென்ற பிறகும் சாதி சங்கம் நடத்தும் ஒரே என்டலெச்சுவல் கூட்டம் இந்த வடுக கூட்டம் மட்டுமே.
ஆந்திர தெலுங்கர்களிலேயே உச்ச ஆதிக்க சாதிகளாக இருந்து, பின்னர் தமிழ்நாட்டை ஆள வந்து, இங்கே வந்த பிறகு, உங்களிடம் இருந்த 'மேற்சொன்ன புத்தியை' எல்லாம் காக்கா தூக்கிட்டு போயிருச்சு என்று நம்ப தமிழ்த் தேசியர்கள் என்ன சொம்பைகளா? 


மதிப்பிற்குரிய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு வின் 'திடீர்' தமிழ்ப் பற்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டயது என்பது வேறு கதை.
எல்லா சமூக பிரச்சினைகளிலும் தலையிட்டு கருத்து கூறிவரும் அவரை இயக்குவது யார் என்ற சந்தேகங்களுக்குள் எல்லாம் இப்போதைக்கு நுழைய வேண்டியதில்லை.
அனால் சான் பிரான்ஸிஸ்கோ பே ஏரியா 'தமிழ் மன்றத்தால்' ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்படுகிறது. மேடையில் வைக்கப்பட்டு இருக்கும் பதாகையே 'ஈவெராவின் திராவிட விஜயநகர பேரரசின் 'அறிவியல் மொழியில்' இருக்கிறது.
பெரும்பாலும் அதில் தமிழர் (குறித்து) அல்லாத இந்திய பிரச்சினைகளை கலந்து கொண்டவர்கள் விவாதிக்கிறார்கள். ஆனால் நல்ல வேளையாக கட்ஜுவே வழிய வந்து தமிழர் சிக்கல்களை விவாதத்திற்குள் திணிக்கிறார்.
அதில் ஒரு 'சோ-கால்ட்' தமிழன் (ஊதா பனியன்) விஜய நகர பேரரசன் வாய்க்குள் திணித்துவிட்டு போன வாழைப் பழத்தை சொருகிக் கொண்டு வாயையும் நாக்கையும் வளைத்து நெளித்து ஒரு கேள்வி கேட்கிறான்.
அதாவது, ''இந்தியாவின் முன்னாள் பிரதமரை கொலை செய்துவிட்டு, அதற்கான தண்டனையும் வழங்கப்பட்டு விட்ட பிறகு, அவரை ஏன் தூக்கில் போடாமல் தாமதிக்கிறார்கள்?
அதனால் மீண்டும் மீண்டும் சில கும்பல்கள் அதை பிரச்சினையாக்கி விடுதலை வேண்டி மனுதாக்கல் செய்கிறார்கள், இது நியாயமா?''
அதற்கு கட்ஜூ சொன்ன பதில்தான் சிறப்பு. ''முதலில், இலங்கைக்கு இந்திய படையை தன்னிச்சயாக அனுப்பி மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்களை கொலை செய்தது ராஜீவின் முட்டாள்த்தனம்.
அதற்கு அடுத்தது, பல ஆயிரம் தமிழர்களை படுகொலை செய்தது. எந்த ஒரு இனத்தையும் அறமின்றி அழித்தால் இவை நிகழத்தான் செய்யும். இது ஒரு தனிப்பட்ட பழிவாங்கல். இதற்கும் இந்தியாவுக்கும் தொடர்பில்லை
ஏற்கனவே நளினி இருபத்தி ஐந்து ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டார். இதுவே போதுமானது. அவரை விடுதலை செய்வதே நியாயமானது''. இதுதான் கட்ஜூ சொன்ன பதில்.
அவர் வழக்கின் நம்பகத்தன்மை மற்றும் ஜெயின் கமிஷன் சொன்ன இது இந்திய உளவுத்துறைக்கும், சு.சாமிக்கும், சந்திரா சாமிக்கும் மற்றும் பல உயர் பொறுப்பில் இருக்கும் அரசியல் வாதிகளுக்கும் தெரியாமல் நிகழ்ந்திருக்காது என்பது குறித்தெல்லாம் உள்ளே செல்லாது இந்த கருத்தை தெரிவிக்கிறார்.
இங்கே கேள்வி என்னவென்றால், சர்வதேச நாடுகளில் தமிழர் என்ற பெயரில் அமைப்பு நடத்துவதெல்லாம் யார்? வடுக திராவிடமும், பிராமணியமும் தமிழ் நாட்டை அபகரித்ததோடு மட்டுமன்றி, தமிழர் வாழும் புலம்பெயர் தேசங்களையும் ஆக்கிமித்து இருப்பது பெரும் அவலமல்லவா?
இதைப்போல தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் அரங்கேறுவது மிகப்பெரிய சதிச்செயல்.
அங்கே பல தேசங்களின் (மறு) நிர்மாணப் பணியில் தமிழரின் பங்கு அளப்பெரியதாய் இருந்ததால், அங்கே தமிழர்களுக்கு மற்ற தேசிய இனங்களுக்கு இணையாக கண்ணுக்கு தெரியாத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
ஆனால் இந்த வடுக தெலுங்கு கும்பல் அங்கேயும் தமிழர் போர்வையில் நுழைந்து கொண்டு, தமிழருக்கான உயர் பதவிகளை ஆட்டைய போட்டு...
தமிழர்களை நாற்பத்தி ஏழாவது மாடியில் கயிற்றை கட்டி, தலைகீழாக தொங்கிக் கொண்டு, வடுகர்கள் வேலை செய்யும் அலுவலகங்களின் கண்ணாடிகளை துடைக்கும் பணியில் விட்டுவிட்டது அந்தோ பரிதாபம்!
(இதற்கு மேலே தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியா குறித்து எழுதினால் நான் பூவாவுக்கு சீமாந்திரா தான் போக வேண்டும்)


நன்றி -கிருஷ்ணா ( https://www.facebook.com/photo.php?fbid=1111708462266774&set=a.330749047029390.63561.100002828936348&type=3&theater