பக்கங்கள்

திருக்குறள்

ஞாயிறு, ஜனவரி 29, 2017

கம்மா நாயுடு பாராளுமன்ற உறுப்பினர்கள் ..


 தமிழகத்தில்  வாழும் தெலுங்கு பேசக்கூடிய  கம்மா நாயுடுகளின்   முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் .
1.வை.கோபால்சாமி -சிவகாசி (காசா பீடியின்  நண்பர்)
2.எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்  -நீலகிரி(காங்)
3.ஆர்.பிரபு -நீலகிரி(காங்)
4.கீ.வேங்கடபதி  -கடலூர்(திமுக )
5.அ.ரவிச்சந்திரன் -சிவகாசி (மதிமுக)(டூபோக்கோ  சொந்தம்)
6.பி,ஆர் ராமகிருஷ்ணன் - கோவை ,பொள்ளாச்சி
7.ஜி,வரதராஜன் -கோவை
8.பி.ராமமூர்த்தி -சிவகாசி
9.என்,சுந்தராஜன் -சிவகாசி
10.வி.ஜெயலக்சுமி -சிவகாசி
11.வி.அழகிரிசாமி -சிவகாசி
12.அ.கிருஷ்ணசாமி -காஞ்சிபுரம்,செங்கல்பட்டு
13.தி.ராமசந்தர்- வேலூர்
14.வி.தண்டாயுதபாணி-வேலூர்
15.எஸ்.பாலசுப்பிரமணியன் -மதுரை
16.ஆர்.வி.சாமிநாதன்-மதுரை
17.தி.டி.ராமபத்திரன் நாயுடு -கடலூர் ,திண்டிவனம்
18.முத்துகுமாரசாமி  நாயுடு -கடலூர்
19.கோவிந்தராஜுலு  நாயுடு -திருவள்ளூர்
20.கே.மனோகரன்-வடசென்னை
21.பி.ராமசந்திரன் -மத்திய சென்னை
22.வி.ஜி.நாயுடு -திருவள்ளூர்
23.ஆர்.மோகனரங்கம் -செங்கல்பட்டு
24.கோசல்ராம் -திருசெந்தூர்
25.அழகேசன்-திருத்தணி
26.சி.வேணுகோபால் -வந்தவாசி?
27.ஆர்.ஞானசாமி -பெரியகுளம்
28.ராஜகோபால் நாயுடு -வேலூர்
29.தாமோதரன் -கோவை
30.வரதராஜ்-கோவை.
31.வேணுகோபால்-சிறிபெரும்பதூர்
32.கோபால்-அரக்கோணம்
33.நாராயசாமி நாயுடு -பெரியகுளம்
#கம்மா_மாபியா
#கம்மா_நாயுடு_பாராளுமன்ற _உறுப்பினர்கள் (முன்னாள்)
#திருத்தங்கள்  இருந்தால் பதியுங்கள் மாற்றிவிடுவோம்



PSG Sons and Charity (கம்மா மாபியா )

கோவையை  தலைமையிடமாக கொண்டு பி.எஸ்.ஜி.  குழுமம்(அறக்கட்டளை)இயங்கி வருகிறது..பி.எஸ்.கோவிந்தசாமி நாயுடுவால்(கம்மா) தொடங்கப்பட்ட  இந்த அறக்கட்டளை தமிழர்களை  சுரண்டி ஆலமரமாய்  வளர்ந்து  நிற்கிறது  இக்குழுமத்தின்  நிறுவனங்கள்-PSG Sons and Charity
1.பி.எஸ்.ஜி. சர்வாஜனா உயர்நிலைப்பள்ளி 
2.பி.எஸ்.ஜி.தொழிற்துறை  நிறுவனம்  
இதன் விற்பனை  கிளைகள்பெங்களூரு,விசயவாடா,சித்தூர் ,புனே ,நாக்பூர்,இந்தூர் ,ஜபல்பூர்  என  இந்தியா முழுவதும் கிளைகள் (http://www.psgmachinetools.org/?id=network)
3.பி.எஸ்.ஜி.தொழில்நுட்பகல்லூரி   
4.பி.எஸ்.ஜி.நடுநிலைப்பள்ளி -வேடப்பட்டி 
5.பி.எஸ்.ஜி.தொடக்கப்பள்ளி- பீளமேடு 
6.பி.எஸ்.ஜி.கலை,அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
7.பி எஸ்.ஜி. தொழில்நுட்பக்கல்லூரி 
8பி.எஸ்.ஜி.நகர்புற நலவாழ்வு மையம் 
9.பி.எஸ்.ஜி உலோகம்  உற்பத்தி  நிறுவனம்-நிலாம்பூர் 
10.பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும்  ஆராய்ச்சியகம்  
11.பி.எஸ்.ஜி தொழிற்துறை பயிற்சி  நிறுவனம் 
12.பி.எஸ்.ஜி மருத்துவ மனைகள் 
13.பி.எஸ்.ஜி முறைசாரா கல்வி மையம் 
14.பி.எஸ்.ஜி அன்ட்  சன்ஸ் ஆடை  ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம்.
5.பி.எஸ்.ஜி கிராமப்புற மற்றும் நல்வாழ்வு  மையம் 
16.பி.எஸ்.ஜி மேலாண்மை  தொழில் நுட்பகம் 
17.பி.எஸ்.ஜி செவிலியர்  கல்லூரி 
18. பி.எஸ்.ஜி அறிவியல்  மற்றும்  தொழில் முனைவோர்  தொழிற்நுட்ப பூங்கா 
19.பி.எஸ்.ஜி தயாரிப்பு மற்றும்  வணிகம்  தொழிற்நுட்ப பயிலகம் 
20.பி.எஸ்.ஜி உடற்பயிற்சி சிகிச்சை கல்லூரி
21.பி.எஸ்.ஜி பார்மசி  கல்லூரி 
22.பி.எஸ்.ஜி விளம்பரம் மற்றும் செய்தி  தொடர்பு மையம் 
23.பி.எஸ்.ஜி மழலையர் பள்ளி 
24.பி.எஸ்.ஜி கடல்  உடல்நலம் மற்றும்  மேலாண்மை பயிற்சியகம் 
25.பி.எஸ்.ஜி உயர்நிலைப்பள்ளி -வேடப்பட்டி 
26.பி.எஸ்.ஜி உயர்தரக்கல்வி  தொழில் நுட்பகம் 
27.பி.எஸ்.ஜி பள்ளி 
28.பி.எஸ்.ஜி  தொழில்நுட்பம்  மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
29.பி.எஸ்.ஜி  பட்டு துணியகம் சிறுமுகை -கோவை ( PSG Silk Sarees)

ஜி.ஆர் ,வரதராஜுலு  பெயரில் இயங்கும் நிறுவனங்கள் .(GRG Foundations)
1.Pioneer கலை மற்றும் அறிவியல் கல்லூரி  ஜோதிபுரம் -கோவை 
2.Pioneer Mills மேல்நிலைப்பள்ளி ஜோதிபுரம் -கோவை 
3.GRG ஆங்கில மேல்நிலைப்பள்ளி  பீளமேடு -கோவை 
4.G.R.Varadharajulu மேல்நிலைப்பள்ளி  மயிலாடும்பாறை -தேனீ 
5.சந்த்ரா  ஆங்கில  மேல்நிலைப்பள்ளி -கோவை 
6.சந்திரகாந்தி  பள்ளி பீளமேடு -கோவை 
7.GRG CENTRE FOR ADVANCED STUDIES-பீளமேடு  கோவை 
8.GRG நினைவு மேல்நிலைப்பள்ளி  -நீலகிரி 
9.GRG  தொழிற்நுட்ப கல்லூரி -குப்பே பாளையம் -கோவை 
10.GRG School of Management Studies- பீளமேடு -கோவை 
11.PSGR Krishnammal  மகளீர் கல்லூரி -பீளமேடு -கோவை 
12.PSGR  KrishnammaL பெண்கள் மேல்நிலைப்பள்ளி  பீளமேடு -கோவை 
13.PSGR  KrishnammaL மழலையர்  மற்றும் தொடக்கப்பள்ளி   
  J
 KRISHNAMMAL 
இந்திய செஞ்சிலுவை கோவை  சங்கத்தின் முழு  நிர்வாகிகளும்  நாயுடுக்கள்.    கோவிந்தராஜுலு  அதன்  அவரின் மருமகள்  நந்தினி ரங்கசாமி சேர்மனாக  இருக்கிறார்? ..கோவை இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பா இரத்த தான முகாம்கள், கண் சிகிச்சை முகாம்கள் நிறைய நடந்திருக்கு. இதுல பெரும்பான்மையா பலன் அடைஞ்சது நந்தினி குடும்பத்துக்குச் சொந்தமான பி.எஸ்.ஜி. மருத்துவமனைதான். இதுதவிர விளையாட்டு, நடன போட்டிகள் எல்லாமே பி.எஸ்.ஜி. நிறுவனத்தின் கிருஷ்ணம்மாள் கல்லூரியிலே நடத்தப்பட்டு அந்நிறுவனம் லாபம் சம்பாதித்துள்ளது .(http://www.vikatan.com/juniorvikatan/2011-dec-30/area-rounds/13166.art)

இப்படியிருக்க ஈழப்போர்  உச்சகட்டத்தில்   ராமகிருஷ்ணன்  நாயுடு செஞ்சிலுவை  சங்கம் முன்பு  கம்பு சுத்தியது எல்லாம்   நினைவில்  வந்து  தொலைக்கிறது  :(
#கம்மா நாயுடு 
#பி.எஸ்.ஜி குழுமம் 
#நந்தினி ரங்கசாமி நாயுடு 
#PSG Sons and Charity












சனி, ஜனவரி 07, 2017

நல்லி குப்புசாமி கோமுட்டி செட்டியார்...

தமிழ்நாட்டில்  தெலுங்கு பேசக்கூடிய  கோமுட்டி செட்டியார் சமூகத்தினர் வாழ்கின்றனர். வீட்டினுள் தெலுங்கு பேசினாலும் வெளியில்   தமிழர்களிடம்  தமிழ்பேசிக்கொண்டு   தன்னை தமிழர்களாகவே காட்டிக்கொண்டு வருகின்றனர்  தெலுங்கர்கள் தான் நீங்கள்  என்று கூறினாலும்  தனது முகமூடியை  கழட்ட மறுக்கின்றனர் வணக்கத்திற்கும்,போற்றுதலுக்கும் உரிய சரி வேண்டாம்  அப்பிடிக்கா போவோம்  :) .தனது சாதிகூட்டம் ,உகாதி விழாவில்  தவறாமல் கலந்துகொள்வார்கள்  ...நல்லி குப்புசாமி கோமுட்டி  செட்டியாரும் அப்படித்தான் ..
நல்லிகுப்புசாமி  கோமுட்டி செட்டியாரின் நிறுவனங்கள் :- 

நல்லி சில்க்ஸ் 

1.சென்னையில் 15  பிரமாண்ட கிளைகள்
2.டெல்லியில்  மூன்று கிளைகள்
3.மும்பை மூன்று கிளைகள் 
4.கொல்கத்தாவில்    ஒரு கிளை 
5.பெங்களூருவில்  4 கிளைகள் 
6.ஹைதராபாத் இரண்டு கிளைகள் 
7.அகமதாபாத்தில்  ஒரு கிளை 
8.கோவையில்  ஒரு கிளை 
9.மதுரையில்  இரண்டு கிளைகள் 
10.திருச்சி ஒரு கிளை 
11.காஞ்சிபுரம் ஒரு கிளை 
12.கேரளா கொச்சியில் ஒரு கிளை 
13.அமேரிக்கா கலிபோர்னியாவில்  ஒரு கிளை 
14.சிங்கப்பூர் ஒரு கிளை 

நகை மாளிகை(JEWELLERy) :- சென்னை 
1.தி.நகர் தங்கமாளிகை 
2.அண்ணா நகர் தங்கமாளிகை 

பாலம் சில்க்ஸ் :-(நல்லி குப்புசாமி செட்டியின் மகள் ஜெயஸ்ரீரவியுடையது)

1.தி,நகர் 
2.மயிலாப்பூர் 
3.அண்ணா நகர் 
4.கோவை 
5.பெங்களூர் 
நல்லி குப்புசாமி கோமுட்டி செட்டியார் திருப்பதி தேவஸ்தானத்தில்  அறங்காவலர் குழு  உறுப்பினராக  இருந்தவர்.. தமிழகத்தில்  தெலுங்கர்கள்   பெரும்பாலான கல்லூரியின்  நிதி  திருப்பதியில்  இருந்துதான்  வந்துள்ளது என்று  பலரும் உறுதியாக பதிவு செய்தே  வந்துள்ளனர்.. தமிழகத்தின்  பல துறைகளிலும்  இருந்துள்ளார் இவர்.. தமிழக  திரைத் தணிக்கை துறையிலும் இருந்துள்ளார்... விசால் ரெட்டிக்கு எந்தவிதத்திலும்  குறைந்தவர் இல்லை என்று   சமூகம் சொல்கிறது..


1.dr.nalli kuppuswami Vivekananda Vidyalaya Junior College


2.Vivekananda Educational Society இதில் இருபதுக்கும்  மேற்பட்ட  பள்ளிகள் (cbse)மத்திய பாடத்திட்டத்தின்  வழிமுறையில்  இயங்குகிறது... இதில்  முன்னாள்  தேர்தல் கமிசனர் என் .கோபால் சாமி முன்னாள் மாவட்ட ஆட்சியாளர் பங்குதாரராக இருக்கிறார் 
(Gopala Swamy., I.A.S (Retd.))(screenshot பார்க்க) தலைவர். நிர்வாக உறுப்பினர்களில்  நம்ம நல்லியும் உண்டு..

3.Dr.Nalli Kuppusamy Arts College















பதிவு தொடர்பு சுட்டிகள் :-

http://www.drnkvv.org/School_Management.aspx
https://www.facebook.com/DrNalli-Kuppusamy-Arts-College-739551979407859/
http://www.nalli.com/
http://www.palamsilk.com/
http://www.drnkvv.org/ves.aspx



வியாழன், ஜனவரி 05, 2017

ஜெயபிரியா குழுமம் (jayapriya group of companies)

கடலூர் மாவட்டம் நெய்வேலியை தலைமையிடமாக கொண்டு ஜெயப்பிரியா குழுமம் இயங்கி வருகிறது .இதன் நிறுவனர் சி.இராசகோபாலன் நாயுடு ஆவார்.இப்போது அவரின் மகன் சி.ஆர்.செய்சங்கர் நாயுடு நிர்வகித்து வருகிறார் அனைத்து நிறுவனங்களையும். நிறுவனங்களின் பட்டியல் பின்வருமாறு .(வட்டிக்கடையில் இருந்து ஆரம்பிப்போம்)ஒவ்வொன்றையும் தனித்தனியாக தேடினால் ஆயுசு முடிந்துவிடும் போல ஆகவே சுருக்கமாக ..
1.வீரமணி புகழ் வட்டிக்கடை அதாவது ஜெயப்பிரியா சீட்டு நிறுவனம் (சிட்பண்ட்ஸ்) தமிழகம்,பாண்டிச்சேரியில் 51கிளைகளுடன் !!!
2.ஜெயப்பிரியா வித்யாலயா,ஜெயப்பிரியா ஆங்கிலப்பள்ளி,ஜெயப்பிரியா ஆங்கில மற்றும் மத்திய அரசு பாடத்திட்ட பள்ளி(CBSE)
3.ஜெயப்பிரியா முரசு மாதஇதழ்
4.சக்தி நகர் என்ற பெயரில் விருத்தாசலத்தில் வீட்டுமனைகள்,அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை
5. குளிரூட்டப்பட்ட உல்லாச விடுதிகள், குளிரூட்டப்பட்ட திரையரங்குகள்,குளிரூட்டப்பட்ட உணவகங்கள்.
6.சீட்டு நிறுவனத்தை அடுத்து ,நிதி வைப்பகம், பணமாற்றகம் (மணி ட்ரான்ஸ்பர்),அடுக்குமாடி ஊக்குவைப்பகம் ,ஆயுள் காப்பீட்டகம் என நீள்கிறது .
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் தேதிமுக ஒரு வேட்பாளரை உண்மைத்தொண்டனை நிறுத்தியது அவரால் தேர்தலுக்கு செலவு செய்யமுடியாத காரணத்தால் உடல்நிலையை காரணம் காட்டி கட்சியில் உறுப்பினர் கூட இல்லாத இந்த சி.ஆர்.ஜெயக்குமார் வேட்பாளராக நிறுப்பட்டதற்கு காரணம் பணம் மட்டுமல்ல நாயுடு என்ற சாதியும் என்பது நமக்கு தெரியாது விசயகாந்த் நாயுடுக்கு தெரியும்..
#எப்படி சாத்தியம்? சாத்தியமே தெலுங்கராக இருந்தால்!!!!
#இராசகோபாலன் நாயுடு
#சி.ஆர்.ஜெயக்குமார் நாயுடு
#JEYAPRIYA_GROUP_NOIDU






தமிழர் மரபு அறக்கட்டளை தமிழரல்லாதவர்களால் நடத்தப்படுகிறது..





தமிழர் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவர் தான் மதிவாணன் என்பவர் ..இவர் கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட தேவாங்கு செட்டியார் ஆவார்.. இவருக்கு சொந்தமாக கலை,அறிவியல் கல்லூரி,மற்றும் பொறியியல் கல்லூரி இன்னும் சில நிறுவனங்களும் உள்ளது காண்க படத்தில்.... கன்னட தேவாங்கு செட்டியாருக்கும் தமிழர் மரபுக்கும் என்ன சம்பந்தம்....மாலன், தெலுங்கர் நரசையா வரிசையில் இப்போது கன்னடர் மதிவாணன்... நல்லா விளங்கும் தமிழர் மரபு...




ஞாயிறு, ஜனவரி 01, 2017

தமிழரல்லாத சட்டமன்ற உறுப்பினர்கள் 2016

சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரல்லாதவர்கள் ..
1.கும்மிடிப்பூண்டி -கே.எஸ்.விசயகுமார் (அதிமுக) -நாயுடு 
2.பொன்னேரி பி.பலராமன் (தனி) அதிமுக உறுதிபடுத்தனும்.
3.மதுரவாயல் பி.பெஞ்சமின் தலித் அதிமுக உறுதிபடுத்தனும்.
4.ஆர்.கே.நகர் செயா பிராமணர் ( இப்போ இடம் காலி )
5.கொளத்தூர் மு,க.ஸ்டாலின் சின்னமேளம்
6.வில்லிவாக்கம் ப.ரெங்கநாதன் திமுக நாயுடு


7.துறைமுகம் சேகர்பாபு திமுக நாயுடு
8.அண்ணா நகர் எம்,கே ,மோகன் திமுக நாயுடு
9.தியாகராய நகர் சத்யநாராயணன் அதிமுக நாயுடு
10.மயிலாப்பூர் ஆர்.நடராஜ் அதிமுக பிராமணர்
11.தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா திமுக ரெட்டி
12.செங்கல்பட்டு வரலட்சுமி திமுக நாயுடு
13.ராணிப்பேட்டை ஆர்.காந்தி திமுக நாயுடு
14.ஆற்காடு கே.எல்.ஈஸ்வரப்பன் திமுக நாயுடு
15.ஆம்பூர் ஆர்.பாலசுப்பிரமணியன் அதிமுக நாயுடு
16. ஓசூர் பாலகிருஷ்ணா ரெட்டி அதிமுக (கால்நடைத்துறை அமைச்சர் தமிழ் எழுத படிக்க தெரியாது என்பது கூடுதல் செய்தி)
17.தளி ஒய்.பிரகாஷ் திமுக கௌடா
18.திருவண்ணாமலை எ.வ.வேலு திமுக நாயுடு
 19.கீழ பெண்ணாத்தூர் கு.பிச்சாண்டி திமுக நாயுடு
20.உதகமண்டலம் ஆர்.கணேஷ் காங்கிரசு படுகர்
21.குன்னூர் ஏ.ராமு அதிமுக படுகர்
22.உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன் தெலுங்கு செட்டி
23.மேட்டுப்பாளையம் ஒ.கே.சின்னராசு அதிமுக ஒக்கலிக்கா கௌடா
24.கோவை வடக்கு அருண்குமார் அதிமுக நாயுடு
25.சிங்காநல்லூர் கார்த்திக் திமுக நாயுடு
26.பொள்ளாச்சி செயராமன் அதிமுக தெலுங்கு செட்டி
27.வேடசந்தூர் பரமசிவம் அதிமுக ஒ.கௌடா
 28.குளித்தலை ராமர் திமுக ரெட்டி
29.திருச்சி மேற்கு கே.என்.நேரு திமுக ரெட்டி
 30.திருவாரூர் வ.போ.உ. கருணாநிதி திமுக சின்னமேளம்
31.கும்பகோணம் அன்பழகன் திமுக நாயுடு
32.அவினாசி பி.தனபால் அதிமுக சக்கிலியர்
33.மதுரை தெற்கு எஸ்.எஸ்.சரவணன் அதிமுக சௌரா
34.எஸ். டி. கே. ஜக்கையன் கம்பம் அதிமுக கௌடா
35.விருதுநகர் சீனிவாசன் அதிமுக நாயுடு.
36.அருப்புக்கோட்டை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் திமுக ரெட்டி
37.விளாத்திகுளம் உமா மகேஸ்வரி அதிமுக நாயுடு
38.கோவில்பட்டி கடம்பூர் ராஜு அதிமுக நாயுடு
39.அணைக்கட்டு ஏ.பி.நந்தகுமார் திமுக நாயுடு
இதில் நான்கு முஸ்லீம் சட்டமன்ற உறுப்பினர்கள் விபரம் ஆய்வுக்கு உட்படுத்தனும்..அடுத்து தனித்தொகுதியில் (43) தமிழர்களை எத்தனை தொகுதியில் நிறுத்தியுள்ளனர் என்று தெரியவில்லை
1.கடம்பூர் ராசு நாயுடு அமைச்சர்
2 .பாலகிருஷ்ணா ரெட்டி
3.உடுமலை ராதாகிருஷ்ணன் அமைச்சர் தெலுங்கு செட்டி

கவரா, பலிஜா நாயுடு (காப்பு)









தமிழகத்தில் ஆந்திரா,கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட   தெலுங்கு மொழி பேசுபவர்களில் கவரா, பலிஜா நாயுடு (காப்பு) சமுதாயத்தினர்  பற்றிய பதிவு :-

1.பிரபலங்கள்:-  :)
1.கெட்டிபொம்முலு (கொள்ளைக்காரன்)
2.விருப்பாச்சி கோபால நாயக்கர் (திண்டுக்கல் விடுதலைப் போராட்ட வீரர்)
3.கனகேந்தி அனுமந்து - பாலநாடு அரசு
4.விசுவநாத நாயக்கர்
5.குமார கம்பணன்
6.திருமலை நாயக்கர்
7.இராணி மங்கம்மாள்
8.ராணி கங்காதேவி (மதுர விஜயம் எழுதிய அரசி)
9.ராணி ருத்ரம்மா (காகதிய அரசி)

2.பிரபலமானவர்கள் :- அரசியல்
1.ஈ.வெ.ராமசாமி நாயுடு -தமிழின விரோதி
2.ஈ.வெ.கி.சம்பத்
3.ஈ.வே.கி.ச.இளங்கோவன்-காங்கிரசு
4.விசயகாந்த் -  நடிகர், தே,தி.மு.க நிறுவனர்
5.காமிசெட்டி வேணுகோபால் ராவ் நாயுடு -பாண்டிச்சேரி
6.ஜி.காமாட்சி நாயுடு- தெலுங்கு முன்னேற்ற கழகம்
7.காமிசெட்டி வரபிரசாத் ராவ் நாயுடு -பாண்டிச்சேரி முன்னால் சபாநாயகர்
8.குர்மா வேங்கட ரெட்டி நாயுடு -சென்னை மாகான முதல்வர்
9.நரசிம்மலு நாயுடு -கோவை தொழிலதிபர்
10.நாராயணசாமி நாயுடு -நாயுடு சங்கம் சிறிவில்லிபுத்தூர்
11.திருப்பதி -நீதிபதி (ஒய்வு )
12.நல்லமா நாயுடு-தேனீ காவல் துறை- தேனீ(ஒய்வு)
13.ஆர்.டி.கணேசன் அதிமுக முன்னாள் எம்,எல்,சி,-தேனீ
14.சி,ஜி.வரதராஜன் மாவட்ட ஆட்சியர் திருப்பூர்,விவசாயத்துறை இணை இயக்குனர் -கோவை
15.கே. வி .தங்கபாலு -காங்கிரசு 
16.K.V.S.Murthy I.P.S (Additional Director General of Police, Chennai, TamilNadu
17.Brig. Mendu Aiyanna Naidu (Chennai)
18.வணக்கத்திற்கும்,போற்றுதலுக்கும் உரிய  ஆனந்தி நாயுடு (வீரலட்சுமி) :) 
19.வணக்கத்திற்கும்,போற்றுதலுக்கும் உரிய  சமுத்திரக்கனி  நாயுடு ,
20. விமல்= கவரா நாயுடு

21.க.சுப்பு  முன்னாள் ச.ம.உ
22.கொ.கா.நாகராசன் -விடுதலைக் களம் 


3.பிரபலம் :- சினிமாத்துறை ,விளையாட்டுத்துறை
1.எம்.ஆர்.ராதா.(மூன்று மனைவிக்கு மேல்  18 குழந்தைக்கு மேலாம்)
2.ராதாரவி.
3.ராதிகா.
4.சிரஞ்சீவி
5.சினேகா
6.ஜெயம் ரவி..
7.அல்லு அர்ஜுன்
8.ராம்சரண் தேஜா
9.தேவி ஸ்ரீ பிரசாத்-இசையமைப்பாளர்
10.சாவித்திரி -நடிகை
11.எ.எம்.ரத்னம்-தயாரிப்பாளர்
12.தேவிகா -நடிகை
13.கோடி ராமகிஷ்ணா-இயக்குனர்
14.ரங்காராவ் -நடிகர்
15.பானுசந்தர் -நடிகர் ,தயாரிப்பாளர்
16.சாந்தகுமாரி.-நடிகை
17.சுப்பா ராவ்-இயக்குனர்,தயாரிப்பாளர்
18.தோட்டா தாரணி -கலை இயக்குனர்
19.வரலட்சுமி -நடிகை
20.சி.எஸ்.நாயுடு -இந்தியன் டெஸ்ட் கிரிக்கெட்
21.சி.கே .நாயுடு -இந்திய கிரிக்கெட் முதல் தலைவர்
22.புச்சி பாபு நாயுடு .இந்தியன் கிரிக்கெட்-சென்னை
23.தோட்டா சுப்பா ராவ்-கலை இயக்குனர்
24.அம்பத்தி ராயுடு -கிரிக்கெட் வீரர்
25.தனுஷ் -நடிகர்
26.ரம்பா (உறுதிபடுத்தனும்)-நடிகை
27.சோபா நாயுடு-நடனம் 

4.பெரியார் அறக்கட்டளைகள்   பெயரில் நடக்கும் நிறுவனங்கள் 
சென்னை:
1.பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
2.பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
3.பெரியார் ஐ .ஏ.எஸ்., ஐ .பி.எஸ். பயிற்சி மையம்
4.பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
5.பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
6.பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
7.மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
8.பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
9.பெரியார் இலவச சட்ட உதவி மையம்
திருச்சிராப்பள்ளி:
1.நாகம்மை குழந்தைகள் இல்லம்
2.பெரியார் தொடக்கப்பள்ளி
3.பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
4.பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
5.நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
6.பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
7.பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
8.பெரியார் கணினி மையம்
9.பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
10.பெரியார் செவிலியர் கல்லூரி
தஞ்சாவூர்:
1.பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
2.பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
3.பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
4.பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
5.பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்
மருத்துவமனைகள்:
1.பெரியார் மணியம்மை மருத்துவமனை நகர குடும்ப நல மையம் , சென்னை
2.புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மையம், சென்னை.
3.பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
4.பெரியார் மருத்துவமனை குடும்ப நல மையம், தஞ்சாவூர்
5.பெரியார் மருத்துவமனை குடும்ப நல மையம், சோழங்கநல்லூர்
6.டாக்டர் மரகதம் மாரியப்பன் மருத்துவமனை, சேலம்
புதுடில்லி:
1.பெரியார் மையம் , பாம்நோலி
2,பெரியார் மையம் , ஜசோலா
1.விடுதலை நாளேடு (உலகின் ஒரே போலி பகுத்தறிவு நாளேடு) 
2.உண்மை மாதமிருமுறை  இதழ்  
3.பெரியார் பிஞ்சு  மாத இதழ்
4.மாவட்டம் தோறும் ,நகரம் தோறும்  பெரியார் பள்ளிகள்

5,ஜெயப்பிரியா குழுமம் (நெய்வேலி)
கடலூர் மாவட்டம் நெய்வேலியை தலைமையிடமாக கொண்டு ஜெயப்பிரியா குழுமம் இயங்கி வருகிறது .இதன் நிறுவனர் சி.இராசகோபாலன் நாயுடு ஆவார்.இப்போது அவரின் மகன் சி.ஆர்.செய்சங்கர் நாயுடு நிர்வகித்து வருகிறார் அனைத்து நிறுவனங்களையும். நிறுவனங்களின் பட்டியல் பின்வருமாறு .
சுருக்கமாக ..
1.வீரமணி புகழ் வட்டிக்கடை அதாவது ஜெயப்பிரியா சீட்டு நிறுவனம் (சிட்பண்ட்ஸ்) தமிழகம்,பாண்டிச்சேரியில் 51 கிளைகளுடன் !!!
2.ஜெயப்பிரியா வித்யாலயா,ஜெயப்பிரியா ஆங்கிலப்பள்ளி,ஜெயப்பிரியா ஆங்கில மற்றும் மத்திய அரசு பாடத்திட்ட பள்ளி(CBSE)
3.ஜெயப்பிரியா முரசு மாதஇதழ்
4.சக்தி நகர் என்ற பெயரில் விருத்தாசலத்தில் வீட்டுமனைகள்,
அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை
5. குளிரூட்டப்பட்ட உல்லாச விடுதிகள், 
குளிரூட்டப்பட்ட திரையரங்குகள்,
குளிரூட்டப்பட்ட உணவகங்கள்.
6.சீட்டு நிறுவனம் 
நிதி வைப்பகம்,
 பணமாற்றகம் (மணி ட்ரான்ஸ்பர்),
அடுக்குமாடி ஊக்குவைப்பகம் ,
ஆயுள் காப்பீட்டகம் என நீள்கிறது .
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் தேதிமுக ஒரு வேட்பாளரை உண்மைத்தொண்டனை நிறுத்தியது அவரால் தேர்தலுக்கு செலவு செய்யமுடியாத காரணத்தால் உடல்நிலையை காரணம் காட்டி கட்சியில் உறுப்பினர் கூட இல்லாத இந்த சி.ஆர்.ஜெயக்குமார் நாயுடு  வேட்பாளராக நிறுப்பட்டார் என்பது குறிப்பிட தக்கது

6.GVR Exports Pvt Ltd, Chindatripet, Chennai(Grandhi Srinivas)


7.ராதிகாவின் ராடான் நிறுவனம் :-

1.தமிழ் திரைப்படங்கள் பல இயக்கியுள்ளது  இந்நிறுவனம்.

2.30 மொழிகளில்  8000 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி  தயாரிப்புகளை தயாரித்துள்ளது .500க்கும் மேற்பட்ட  தினசரி நெடுந்தொடர்களையும்,200க்கும்  மேற்பட்ட  வாரத்தொடர்களையும்  தயாரித்து ஒளிபரப்பி வருகிறது..இந்நிறுவனமானது  சென்னையை தலைமையிடமாக கொண்டு இலங்கை,மலேசியா.சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்திலும்  இயங்கி வருகிறது (இங்கிலாந்தின் ரிச்சார்ட் ஹார்டி  என்பவர்தான்  சரத்துகுமாருக்கு  வரதட்சணையாக  ஒரு குழந்தையையும்,இந்த நிறுவனத்தையும்  கொடுத்தார்:) )

8.விசயகாந்த் நிறுவனங்கள் மற்றும் சொத்துக்கள்.

1.வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை அரியூர் -பாண்டிச்சேரி-https://www.youtube.com/watch?v=2WGuLNAvF7U
2.வெங்கடேஸ்வரா பொறியியல் தொழில் நுட்பக்கல்லூரி -பாண்டிச்சேரி 
இதே பெயரில் தமிழகத்தில் ,ஆந்திராவில்  பல கலை,பொறியியல்,மருத்துவ,செவிலியர்க ல்லூரிகள்  இயங்குகின்றது  திருப்பதி  தேவஸ்தான  நிதியில்லாமலே  என்பதை நீங்க நம்பனும் ..(http://www.admissionjankari.com/college-details/mbbs/sri-venkateshwara-medical-college-puducherry)
3.ஆண்டாள் அழகர்  பொறியியல் கல்லூரி மாமாண்டூர் 
4.ஆண்டாள் அழகர்  திருமண மண்டபம் 
5.அரிசி ஆலை 
6.கேப்டன் பார்ம் லிட் (பண்ணையா? வீட்டுமனைக்கா? )
7.கேப்டன் தொலைக்காட்சி 
9.மதுராந்தகம் கரடிப்புத்தூர் இருகூர் பகுதியில் 12.46 கோடி ரூபாய் மதிப்பில் 61 ஏக்கர் நிலம் 
10.மனைவி பெயரில் 8.47 கோடி ரூபாய் மதிப்பில் 39 ஏக்கர் நிலம் 
11.மகன் பெயரில் 43 லட்சம் ரூபாய் மதிப்பில் 32 ஏக்கர் நிலம்.
12.விவசாயமற்ற நிலங்களாக விஜயகாந்திற்கு ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மதிப்பிலும்,மனைவி பெயரில் 4 கோடியே 43 லட்சமும்(தேர்தல் பொய்கணக்கு ) இவ்வளவு இருந்தும் விஜயகாந்த்துக்கு ரூ.4.82 கோடி கடன் இருப்பதாகவும், பிரேமலதாவுக்கு ரூ.41 லட்சம் கடன் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது...
13.கேப்டன் சினி ஆர்ட்ஸ் 
14.ராவுத்தர் பிலிம்ஸ்(பினாமி பெயரில்) 
15.தமிழன்னை கிரியேசன்ஸ்(பினாமி பெயரில்)
16.ஜி.வி.சினி புரடக்சன் (பினாமி பெயரில்)(14,15,16 பத்திரிக்கை செய்தி )

9.ஈவிகேஎஸ் இளங்கோவன் நாயுடு 
பிரமாண்ட  கட்டிடங்களில்  6 நகரங்களில்  PSR  துணிக்கடை (கடல்)
 1.ஈரோடு,
2.கோவை
3.பாண்டிச்சேரி
4 .மங்களூர்
5.பெங்களூர்
6.மைசூர் (காண்க படம்)
#பலிஜா நாயுடு 
#கவரா நாயுடு 
#விஜயகாந்த்  நாயுடு 
#ஈவிகேஎஸ் இளங்கோவன் நாயுடு