பக்கங்கள்

திருக்குறள்

திங்கள், மார்ச் 12, 2012

திராவிடம் - 100







கேள்வி : ‘கல்யாணத்தை திருமணம் என்றும், ஆசீர்வாதத்தை வாழ்த்துரை என்றும் மாற்றியது திராவிட இயக்கம்தான்’ – என்று பெருமிதம் கொள்கிறாரே கருணாநிதி?


பதில் : ஏனோ தெரியவில்லை. பெருமிதப் பட்டியலை கலைஞர் சுருக்கமாக முடித்துக் கொண்டு விட்டார். அவர்கள் செய்த மாற்றம் இன்னும் எவ்வளவோ இருக்கிறதே? நேர்மையை – மடத்தனம் என்றும், ஊழலை – சம்பாத்தியம் என்றும், உண்ணாவிரதத்தை – தமாஷ் என்றும், போலீஸ்காரர்களை – கழகக்காரர்கள் என்றும், அமைச்சர்களை – கொள்ளைக்காரர்கள் என்றும், தமிழை – வியாபாரம் என்றும் மாற்றி, இன்னும் பல மாற்றங்களையும் செய்து, கடைசியாக கழகத்தை – குடும்பம் என்றும் மாற்றியவர்களாயிற்றே அவர்கள்!
( படம், கேள்வி பதில் : நன்றி துக்ளக் )




( நன்றி: குமுதம் ரிப்போட்டர் )கேள்வி இன்னும் தொடர்கிறது.

வாழ்த்துகள் !மாயாவதி சின்னம் !தேர்தல் கமிசன் !!!!!!!!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக