பக்கங்கள்

திருக்குறள்

சனி, மார்ச் 31, 2012

உலகின் வித்தியாசமான கட்டிடங்கள்

 

மனிதர்கள் வாழ்வதற்கும், பல்வேறு தேவைகளுக்கும் கட்டிடங்களைக் கட்டுகிறார்கள். இவ்வாறான கட்டிடங்களை வடிவமைக்கும் துறையே கட்டிடக்கலை எனப்படுகிறது.

கட்டிடங்களை வடிவமைப்பவரைக் கட்டிடக் கலைஞர் என அழைப்பர். கட்டிடக்கலை ஒரு மிகப்பழைய துறை ஆகும்.

உண்மையில் மனிதன் தனக்கென்று குடிசைகளை அமைக்கத் தொடங்கிய காலத்திலே கட்டிடக்கலை உருவாகிவிட்டது எனலாம்.

கட்டிடங்கள் ஒரு நாட்டின் வரலாற்றை பறைசாற்றும் விதமாகவும், அந்நாட்டின் புகழ்பாடும் விதமாகவும் அமையும்.

இந்த கட்டிடக்கலைகள் தற்போதுள்ள நவீன உலகத்தில் எவ்வளவு மாற்றம் அடைந்துள்ளது என்பதை படத்தில் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக