பக்கங்கள்

திருக்குறள்

புதன், ஏப்ரல் 04, 2012

மாங்கல்ய தந்து நானே அர்த்தம்..

நமது கல்யாணங்களில் சொல்லப்படும் 'மாங்கலய தந்துனானே , மம ஜீவன ஹேதுனா ' என்கிற மந்திரத்துக்கு இது தான் அர்த்தம். இதில் மணமகளை பார்த்து ஐயர் சொல்லும் மந்திரமாவது.. ' முதலில் நீ பிரம்மனுக்கு மனைவியாகவும், பிறகு சூரியனுக்கு மனைவியாக இருந்தாய், பின் சந்திரனுக்கு மனைவியாகவும் இருந்தாய், பிறகு இந்திரனுக்கும் மனைவியானாய். பிறகு மனுவுக்கு மனைவி , பிறகு இந்த நாடு அரசனுக்கு மனைவி நீ , பிறகு என் போன்ற பிராமணனுக்கு மனைவியாக இருந்து, இதோ இப்போது உன் பக்கத்தில் இருக்கும் இந்த சாதிக்காரனுக்கு மனைவி ஆகிறாய் '. அதாவது ஐயரை வைத்து திருமணம் செய்துக் கொள்ளும் ஒருவனுக்கு அவன் மனைவி ஏழாவது கணவன் என்று ஆகிறது ... ! உங்களில் எத்தனை பேர் உங்கள் மனைவிக்கு ஏழாவது கணவன் ? ஒவ்வொருவராக சொல்லுங்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக