பக்கங்கள்

திருக்குறள்

சனி, ஏப்ரல் 07, 2012

விவாகரத்தில் இந்தியாவிலேயே நம்பர் 1 தமிழகம்!!!!!!!!!!!




இந்தியாவில்  விவாகரத்தானவர்கள், பிரிந்து வாழ்பவர்கள் பட்டியலில் 8.8 சதவீதத்துடன் தமிழகம் முதலிடத்திலும்,
 4.1 சதவீதத்தோடு டெல்லி கடைசி இடத்தில் உள்ளன.
 8.2 சதவீதத்துடன் ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இரண்டாவது இடத்தில் உள்ளன. 
ஒரிச  (7.2), இமாச்சலப் பிரதேசம்(7.1) மற்றும் மகாராஷ்டிரா(7) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 
தகவல் -மத்திய சுகாதாரத் துறை....

டிஸ்கி - 
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சும்மாவா சொன்னார்கள்..
ஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), ஒருதலைபட்சமாக உள்ள கண்மூடித்தனமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A), அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் மணமேடையில் இருக்கும் அக்னி மேடையில் எரியும் தீ அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையில் எரியும் தீயாகத்தான் இருக்கும்...///ராஜேஷ் //

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக