பக்கங்கள்

திருக்குறள்

செவ்வாய், நவம்பர் 22, 2011

சோனியாவின் குடும்ப ஊழல் திடுக்கிடும் தகவல்கள்

சோனியா காந்தி தமிழர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே ஒரு சாபக்கேடு என்பது எப்போது இந்தியர்களுக்கு விளங்கப்போகுது? காங்கிரஸ் கட்சி ஊழலை எதிர்க்கும் என கூறும் சோனியாவின் ஊழல் பேராட்சியை பாருங்கள்.
டாட்டா நிறுவுனர்க்கு ஒரு மல்ரி பில்லியனர் ஆக வருதற்கு 100 ஆண்டுகள் எடுத்தது. அம்பானி சகோதரர்கட்கு 50 ஆண்டுகள் எடுத்தது. ஆனால் சோனியாவின் மருமகனும் பிரியங்காவின் கணவருமான ரொபேர்ட் வத்ரா மல்டி பில்லியனராக வருவதற்கு 10 ஆண்டுகளே எடுத்துள்ளது.
சோனியா செய்யும் ஊழல் எல்லாமே இத்தாலியில் உள்ள தனது குடும்பத்தாருடனும், தனது மருமகன் பேரிலும் முதலீடு செய்வதனால் யாரும் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்படி கண்டுபிடிச்சாலும் பத்திரிகைகளில் வருவதில்லை காரணம் பலம், பணம்.
சோனியாவின் மருமகன் பேரில் பில்லியன் கனக்கில் சொத்துக்கள் இருப்பது எல்லாம் அவரது சொந்த சொத்து அல்ல எல்லாமே சோனியாவின் மகள் மற்றும் தாயார் உடையதுதான். பிரியங்காவை ரொபேர்ட் வர்தா மணம் முடித்த பின்னர் ரொபேர்ட் வர்தாவின் தந்தை, சகோதரி, சகோதரர் என அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள்.
வாகனவிபத்து மூலமும், தற்கொலை என்றும் இவர்களின் கொலைக்கு காரணம் கூறப்பட்டு மூடி மறைக்கப்பட்டது. ஆனால் சோனியாவின் இரும்பு கரங்கலே இவர்களை கொன்றிருக்க கூடும்.
ரொபேர்ட் வர்தா அதாவது சோனியாவின் மருமகனின் பேரில்.
1. கிட்டத்தட்ட டில்லி முழுவதுமான ஹில்டன் ஹோட்டல்களை கடந்த 10 வருடங்களில் உடமையாக்கப்பட்டுள்ளது.
2. ஐபில் போட்டியில் நடந்த பங்கு பரிவர்த்தனியில் இவர்களது ஆதிக்கமே அதிகம்
3. பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டியில் ஊழலின் பெரும்பங்கு சோனியாவின் மருமகனிற்கே சென்றது. லலித் மோடி என்பவர் கறிவேப்பிலை போன்று பயன்படுத்தப்பட்டுள்ளார். அதாவது 2ஜி அலைவரிசையில் ராஜாவை மாட்டியது போலதான் இதுவும் நடந்தது.
4.கொல்கொத்தா நைற் ரைடேர்ஸ் கிரிக்கெட் கிளப்பில் கணிசமான பங்கு சோனியாவின் மருமகனின் பேரில்தான்.
5. 2ஜி ஊழல் வழக்கில் மிகப்பெரும் ஊழல் பரிவர்த்தனைகள் நடந்த  யுனிடெக் கம்பனியில் சோனியாவின் மருமகனிற்கு 20 சத வீதம் பங்கு உள்ளது. ஆனால் அவரை சிபிஐ விசாரிக்கவில்லை.
6.இந்தியாவில் பிறைம்ஸ் ப்ரொபட்டி எனும் மிகபபெரும் கம்பனியின் உரிமையாளரும் இந்த சோனியாவின் மருமகன் தான்.
7. இந்தியாவில் எயர் டாக்சி எனும் சேவையின் உரிமையாளரும் இவர்தான்.
8. இந்தியாவில் அதிகமாக சொந்தமாக விமானம் வைத்திருக்கும் தனி நபரும் இவர்தான்.
9. சோனியாவின் மருமகனான ரொபேர்ட் வத்ரா இவர் நேரடியாக இத்தாலி நாட்டைச்செர்ந்த குவாட்ரோச்சியுடன் நேரடியாக வாணிப பங்காளியாக இருக்கின்றார். இந்த குவாட்ரோச்சி தான் போபர்ஸ் பீரங்கி ஊழலில் முக்கியமானவர் இந்தியாவால் தேடப்படும் குற்றச்சாட்டில் இருந்தும் இன்ரபோலின் தேடுதல் பட்டியலிலும் இருந்தவர். ஆனால் சோனியாவின் கட்டளைக்கு அமைய இவரது பெயர் கடந்த ஆண்டு தேடப்படுவோர் பட்டியலில் இருந்து மீட்கப்பட்டது.
10. இந்தியாவில் விமானப்பயணிகளை பரிசோதனைக்கு உட்படுத்தப்படாதவர்களின் பட்டியல் ஒன்று
உள்ளது. அதில் இந்திய குடியரசுத்தலைவர், பிரதம மந்திரி , உயர் நீதிமன்ற நீதியரசர் ஆகியோர் உள்ளடங்குவர். ஆனால் அதில் ஒரே ஒரு தனியார் வாணிப உரிமையாளருக்கு மட்டும் இந்திய குடியரசு தலைவர் போன்று பயணம் செய்யும் போது பரிசோதிக்கப்படமாட்டார் அதுதான் சோனியாவின் மருமகன் ரொபேர்ட் வர்தா.
11. 2008 இல் 10 இலட்சம் ரூபாவுடன் தொடங்கிய அவரது எஸ்டேட் கம்பனி  டில்லியில் 400 மில்லியன் டொலர் பெறுமதியான ஹில்டன் ஹோட்டலையும் வாங்கியுள்ளது.
இந்த விடயங்களெல்லாம் சோனியாவின் வீட்டு நாய்க்குட்டி போல இருக்கும் மன்மோகன் சிங்கிற்கும் தெரியும். அவர்தான் என்ன செய்வது?
ரோபேர்ட் வர்தா 1968 இல் பிறந்தவர் இவரின் தந்தை ஒரு இந்தியர்  தாயார் ஒரு ஸ்க்ட்லாந்து நாட்டைச்சேர்ந்தவர். இவர் பிரியங்காவை மனம் முடிக்கமுன்னர் சில ஹோட்டல்களிற்கு அதிபதியாக இருந்தார். ஆனால் 10 வருடங்களில் டாட்டா, அம்பானியுடன் போட்டிபோடும் அளவிற்கு மல்டி பில்லினராக வந்துவிட்டார். இந்தியாவில் செல்வந்தர்களின்  ஆய்வில் இவர் மறைக்கப்பட்டு வருகின்றார்.....நன்றி  கடலூர் இனியவன் ........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக