பக்கங்கள்

திருக்குறள்

திங்கள், நவம்பர் 21, 2011

இலவசங்களால் நஷ்டமாகும் அரசு


மூன்று லட்சத்து இருபத்தோராயிரம் மெட்ரிக் டன் அரிசி பொது மக்களுக்கு இலவசமாக வழங்கபடுவதாக உணவுத்துறை அமைச்சர் .!!!!!
ஒரு டன் நெல் கொள்முதல் - ஆயிரத்து நூற்றைம்பது ரூபாய்,
நெல்லை அரைத்து கொடுக்க அரவை மில்லுக்கு கொடுக்கப்படும் தொகைடன் ஒன்றுக்கு ரூபாய் முன்னூற்று ஐம்பது.
கொள்முதல் நிலையங்களிலிருந்து அரவை மில்லுக்கு அனுப்பி அரைத்து திரும்பநுகர்பொருள் வாணிப கிடங்குகளுக்கு திரும்ப ஒப்படைக்க போக்குவரத்து வாடகைடன் ஒன்றுக்கு முன்னூற்று ஐம்பது ரூபாய்.
சேமிப்பு கிடங்குகளிலிருந்து கூட்டுறவு துறை மூலம் அங்காடிகளுக்கு கொண்டு செல்ல டன் ஒன்றுக்கு நானூற்று ஐம்பது ரூபாய் செலவிடப்படுகிறது..!!
1150/-
350/-
350/-
450/-
ஆக ஒரு மெட்ரிக் டன் அரிசி மக்களுக்கு இலவசமாக அளிக்க அரசு செலவிடும் தொகை ரூபாய் 2300/-
ஒரு மாதத்திற்கு 3,21,000 மெட்ரிக் டன் இலவசம் = 321000 x 2300 =73,83,00,000,
வருடத்திற்கு 73,83,00,000 x 12 =8,85,96,00,000
அப்புறம் ஏன் அரசு கழகங்கள் நஷ்டத்தில் இயங்காது...!!!!
இலவசத்தை ஒழித்தாலே அரசு சிறப்பாக இயங்கும்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக