பக்கங்கள்

திருக்குறள்

புதன், நவம்பர் 30, 2011


அதிகாரத்தில் மலையாளிகள் அவமானத்தில் தமிழர்கள்.


அதிகாரத்தில் மலையாளிகள் அவமானத்தில் தமிழர்கள்.



தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொல்லியது ஒரு காலம் ஆனால் தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா என்று சொல்லி வாய்முடி தலை குனிந்து நிற்க வேண்டிய நிலமைக்கு தமிழர்கள் வந்துள்ளோம்.




டில்லியில் எந்த ஆட்சி வந்தாலும் தமிழகத்தில் பயனடைவது இரண்டு குடும்பம் மட்டுமே ,அது கலைஞர் குடும்பம் மற்றொன்று ஜெயலலிதா&சசிகலா குடும்பம் மட்டும்தான்.ஆனால் பக்கத்து மாநிலமான கேரளாவில் மறைமுகமாக அதிகாரப் பதிவிகளில் இந்த மலையாளத்துக்கார்களின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே போவது மட்டுமல்லாமல் அனைத்து நன்மைகளையும் தங்கள் மாநிலங்களுக்கு அள்ளிக் கொண்டு போகின்றனர்.


டில்லியின் அதிகார மையத்தில் கொசுக்களைப் போல பரவி உறிஞ்சி கொண்டிருக்கும் இந்த மல்லுக்களின் பட்டியலைதான் பாருங்களேன்! ! நாட்டின் குருதியை உறிஞ்சி எடுத்து தன் மக்களுக்கும் மாநிலத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்கிறார்கள்!நம் மாநிலத்தலைவர்களோ நம்மிடத்தில் உறிஞ்சி சுவிஸ் பேங்கிற்கு எடுத்து செல்கிறாரகள்.

அதிகாரப்பதவிகளில் இருக்கும் மலையாளிகளின் பட்டியல்கள்

என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர்,
வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர்,
டி.கே.. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர்,
என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர்,
பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர்,



கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர்,
ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர்,
மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர்,
நிருபமா மேனன் ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர்,
சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர்,



ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர்,
சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர்,
கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர்,
சிவசங்கர் மேனன் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
,
சுதா பிள்ளை -திட்டக் கமிஷன் செயலாளர்,
வி.கே.சங்கம்மா -வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர்,
ஆர். கோபாலன் -நிதிப் பணிகள்துறை இயக்குநர்,
கே.பி.வி.நாயர் -செலவீனங்கள் துறைச் செயலாளர்,
கே.ஜோஸ் சிரியாக் -வருவாய்த் துறைச் செயலாளர்,



ஆர்.தாமஸ் -வருமான வரித்துறைச் செயலாளர்,
வி.ஸ்ரீதர்- சுங்கத் துறைச் செயலாளர்,
பி.கே.தாஸ் -அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர்,
.சி.ஜோஸ்-கதர் வாரியம்,
சி.வி.வேணுகோபால் -பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர்,



ஸ்ரீகுமார் -இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்.
பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியாக செயல்படும் மூத்த அதிகாரி கோபாலகிருஷ்ணன். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.
கே.எம். சந்திரசேகர்- அமைச்சரவைச் செயலாளர்,
சி.கே. பிள்ளை - உள்துறைச் செயலர் ,
நந்த குமார் - கூட்டுறவுத்துறைச் செயலாளர்,



பி.கே. தாமஸ் - தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலர்,
ரகு மேனன் - செய்தி ஒலிபரப்புத் துறை செயலாளர் ,
ராமச்சந்திரன் - நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் ,
ரீட்டா மேனன் - ஜவுளிச் துறை செயலாளர்,
கங்காதரன் - கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர்,

சாந்தா ஷீலா நாயர் - குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர்,
விசுவநாதன் - சட்டத்துறை செயலாளர்,
மாதவன் நாயர் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்.




‘‘

நமது நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 பேரில் 20 பேர்தான் கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். அதிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் 15 பேர்தான். ஆனால், இவர்களில் அமைச்சர்களாக இருப்பவர்கள் ஐந்து பேர்.

ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி,
வெளிவிவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி,
விவசாயத் துறை இணையமைச்சர் கே.வி. தாமஸ்,
உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்,
ரயில்வேத் துறை இணையமைச்சர் ஈ.அகமது,
வெளிவிவகாரத்துறை இணையமைச்சராக இருந்து பதவி விலகிய சசி தரூரையும் சேர்த்தால் ஆறுபேர்!

சோனியா வீட்டிலும் ஆட்டிப் படைப்பவர்கள் மலையாளிகள்தான். சோனியாவின் ஓட்டுனர் ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கணங் குட்டி, தோட்டக்காரர் தாமஸ், சந்தைக்குப் போய் வருபவர்கள், சமையல் உதவியாளர்கள், தோட்டப் பராமரிப்பு உதவியாளர்கள் என்று எல்லாருமே மலையாளிகள்தான். அதேபோல, சோனியா காந்தி வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக தில்லிக் காவல்துறையினர் அறுபது பேர் இருக்கிறார்கள்.அவர்களில் ஐம்பது பேர் கேரளாக்காரர்கள். இப்படி நாட்டின் பிரதான நிர்வாக இடங்கள் அனைத்திலும் கேரளக்காரர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச்சிறிய மாநிலம் கேரளா. ஆனால் மத்திய அரசுத் துறை செயலாளர்கள் 53 பேரில், 19 பேர் அதாவது 33 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் என்று கணக்குச் சொல்லப்படுகிறது.

இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தில் பணியாற்றி, பின்னர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டவர்கள். இதர சிலர், வேறு மாநிலங்களில் பணியாற்றி, மத்திய அரசு பணிக்கு வந்தவர்கள்.




மலையாளிகளின் முதல் எதிரி நம் தமிழர்கள்தான்! ஈழத் தமிழர்களைக் கொன்று ஒழிக்கும் கொடூரத்திற்கு முழு துணைபோனவர்கள் அவர்கள்தான்! வந்தாரை வாழ வைத்து அவர்களிடமே மண்டியிடும் ஒரு இனம்தான் தமிழ் இனம். இதை கண்டு வேதனைப்படுவதா அல்லது வெட்கப்படுவதா என்று எனக்கு தெரியவில்லை!!!!
நன்றி.அவர்கள் உண்மைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக