பக்கங்கள்

திருக்குறள்

செவ்வாய், டிசம்பர் 13, 2016

நடிகர் விஜய் சேதுபதி (தெலுங்கு ராஜூ)

#ஐசப்போர்ட்விஜய்சேதுபதி  :)
இவர் பல படங்களில் நடித்துள்ளார் ,தெலுங்கு,இந்தி,அரபி ,மலையாளம்,கன்னடம்?,(தமிழ்கொஞ்சம்,கொஞ்சம் தெரியும்) பலமொழிகள் தெரிந்தவர். இயக்குனர் சீனு ராமசாமி நாயக்கரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் ..யுகாதி விழாவில் வெங்காய நாயுடுவுடன் ஒரே மேடையில்? இருக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தவர் பிரபலமானவர் .. தமிழ்நாட்டுக்கு முதல்வராக ஒரே தகுதி தமிழரல்லாவராக இருந்தால் போதும் என்ற நிலையில் இத்தனை தகுதிகள் வாய்ந்த விஜய் சேதுபதிக்கு ஆதரவு கொடுங்கள் மக்களே..கேரளா ஊடங்கள் அசித் மேனனை முன்னிருத்துகின்றன. தெலுங்கு ஊடகங்கள் இவரை திட்டமிட்டு புறக்கணிக்கிறது ஆத்திரங்கள் வருது மக்களே ..!  தெலுங்கு ராஜூ சமூகத்தை  சேர்ந்தவர்..





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக