பக்கங்கள்

திருக்குறள்

செவ்வாய், டிசம்பர் 13, 2016

தனலெட்சுமி சீனிவாசன் (தெலுங்கு ரெட்டி)

அ.சீனிவாசன் என்பவர் தனது இறந்த மனைவி பெயரிலும்,தனது பெயரிலும் நிறுவனங்கள் நடத்தி வருகிறார் இவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்..
குறிப்பாக இவர் தெலுங்கு ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர்.
1 .உயர்நிலைப்பள்ளிகள் தமிழிலும்,ஆங்கிலத்திலும் - பெரம்பலூர்.
ஆங்கில உயர்நிலைப்பள்ளி -திருச்சி
2.தனலெட்சுமி சீனிவாசன் கலை,அறிவியல் கல்லூரி(பெண்கள்)
சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரி (இருபாலர்)
3.தனலெட்சுமி சீனிவாசன் தொழில்நுட்பக்கல்லூரி
சீனிவாசன் தொழில்நுட்பக் கல்லூரி
4. தனலெட்சுமி சீனிவாசன் செவிலியர் கல்லூரி
அ.சீனிவாசன் செவிலியர் கல்லூரி
5.7 பொறியியல் கல்லூரிகள் (பெரம்பலூர்,திருச்சி,சென்னை,கோயம்புத்தூர்)
6. தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை- பெரம்பலூர்
7. தனலெட்சுமி சீனிவாசன் சக்கரை ஆலை- வேப்பந்தட்டை -பெரம்பலூர் (பார்க்க screenshot)
8.கல்வித்தந்தை ஆகி மக்களுக்கு சேவை! செய்ததில் திருப்தி இல்லாத மகான் சீனிவாசன் வீரமணி போல் வட்டிக்கடை(சிட்ஸ் பண்ட்) திறந்துள்ளார்
மக்களின் பொருளாதாரத்தை பெருக்க ...
தமிழகம் எங்கும் 59 கிளைகளுடன் சிட்பண்ட்ஸ் தனலெட்சுமி சீனிவாசன் பெயரில்(பார்க்க screenshot) .
250 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது..30000 மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள்...
இது இணையத்தில் தேடலில் கிடைத்த சில செய்திகள் மட்டுமே .. இதுவெல்லாம் எப்படி சாத்தியம் என்றால் சாத்தியமே அவர் தெலுங்கர்....(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக