பக்கங்கள்

திருக்குறள்

செவ்வாய், செப்டம்பர் 06, 2011

தியாகச் சுடர் செங்கொடியை பழித்துரைத்த தினமலரை கண்டிப்போம்!!!

தியாகச் சுடர் செங்கொடியை பழித்துரைத்த தினமலரை கண்டிப்போம்!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தினமலர் நாளிதழ் எரிப்பு




மூவர் உயிரைக் காப்பதற்காக தீக்குளித்த, தோழர்.செங்கொடியின் தியாகத்தை கொச்சைப் படுத்தியும், தமிழினத்தையும், தமிழினத் தலைவர்களைப் பழித்தும் கட்டுரை வெளியிட்ட தினமலர் நாளேட்டை கொளுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  "தமிழகத்தை விட்டு தினமலரைத் துரத்துவோம்.  தமிழினத் துரோகியே வெளியேறு" என்று முழக்கங்கள் எழுப்பப் பட்டன.  ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
நன்றி:சவுக்கு.நெட் 

இப்படிக்கு 
தமிழர்களே இதுதான் தினமலர் அலுவலகத்தின் எண்கள். .நம் தோழி செங்கொடி யை காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார் என்று எழுதி இருக்கிறான். .இதற்கு மேலும் பொறுமை கூடாது. .உங்களால் முடிந்ததை செய்யுங்கள். .
9944309600
9894009200
9894009400
044 2841 3553
044 2855 5783

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக